என் காதல் சோகம்

காதல் சோகத்தில் நான்
விட்டா புகைகளும் சோகமேகமாய் மாரி கண்ணீர் மழையாய் பொழிகின்றது மண்ணில் ஈரமில்லை என்று அல்ல உன் மனதில் ஈரமில்லை என்று.

எழுதியவர் : மா.சம்பத்குமார் (18-Dec-16, 8:06 pm)
சேர்த்தது : sampathkumar 593
Tanglish : en kaadhal sogam
பார்வை : 480

மேலே