அப்பாவுக்கு வெண்டைக்காய் கொடுக்காதீங்க

அம்மா : வெண்டைக்காய் நல்ல சாப்பிடுடா மூளை வளரும்.

மகன் : சரிம்மா ஆனால் அப்பாவுக்கு மட்டும் வெண்டைக்காய் கொடுத்திடாதேம்மா. வேஸ்டா போய்டும் .
அம்மா : ஏன்டா அப்படி சொல்ற ?
மகன் : மூளை இருந்தா தானேம்மா வளரும். நீ தான் தினமும் நூறு தடவை அப்பாவ சுத்தமா மூளை இல்லாத மனுசன்னு திட்டுறியே ! இல்லாத மூளை எப்படிம்மா வளரும் ?

அம்மா : ???????

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (19-Dec-16, 1:03 am)
பார்வை : 551

மேலே