உனக்காகவே நான்

உன் பெற்றோர்
உன் உடன் பிறப்பு
உன் உறவுகள்
என நிரம்பிய
உன் வாழ்க்கை
புத்தகத்தின்
கடைசி பக்கத்தினை
புரட்டி பார்
நிச்சயம் நான் இருப்பேன்

இன்று எனை
ஏற்று கொண்டால்
கணவனாக

இல்லை என்றால்
உன் நினைவுகளை
சுமந்தபடி
எந்த ஆலையம் சென்றாலும்
உனக்காகவும் வேண்டிகொள்ளும்
ஒருவனாக

எழுதியவர் : ந.சத்யா (19-Dec-16, 9:23 am)
Tanglish : unakaakave naan
பார்வை : 207

மேலே