கல்லறை கட்டும் பெண்கள்

உங்கள் நண்பன் பிரகாஷின்
101ம் படைப்பு.......

ஆண்களின் இதயத்தில்
கல்லைக் கொண்டு.....

தாஜ்மஹாலை கட்டும்
பெண்ணைவிட,....

கண்ணைக் கொண்டு....

கல்லறை கட்டும்
பெண்கள் தான் அதிகம்....

எழுதியவர் : பிரகாஷ்.வ (20-Dec-16, 8:36 pm)
பார்வை : 828

மேலே