ஐக்கூ

ஐக்கூ :

1.
உதவி செய்தே இறந்தது...
ஒளிரும் மெழுகிற்காக
தீக்குச்சி...!!!

2.
கருகிப்போன தீக்குச்சி...
பிரகாசமாய் ஒளிர்கிறது
மெழுகுவர்த்தி...!!!

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 8:55 am)
Tanglish : aikkoo
பார்வை : 95

மேலே