வெள்ளையா இருக்கவரு கருப்புப் பணம் வைத்திருக்கமாட்டாரு

(வருமான வரித்துறை நபர்கள் இருவர் பேசிக் கொள்கிறார்கள்.)

நபர் 1:- அண்ணே அவரு வீட்டு ரைடு நடத்துவோம்.

நபர் 2:- வெண்டாப்பா. அவரு ரொம்ப நல்லவர்.

நபர் 1:- எதை வச்சு அப்படி சொல்லுறீங்க?

நபர் 2:- அவர பாரு வெள்ளையா இருக்காரு.. வெள்ளையா இருக்கவரு கருப்புப் பணம் வைத்திருக்கமாட்டாரு..

நபர் 1:- ( கொய்யால பணத்தை பதுக்குறவன் வெள்ளையா இருந்தாலென்ன? கருப்பா இருந்தாலென்ன? ) தூக்குல அவனை,..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Dec-16, 7:40 pm)
பார்வை : 460

மேலே