நினைவுகள் - 4

நினைவுகளை விட்டு
நீ பிரியும் வரை
கண்களை விட்டு
கண்ணீர் பிரியாது!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (27-Dec-16, 7:26 pm)
பார்வை : 322

மேலே