28-12-2016

இன்று

அ அட்டகாசமான நாள்

ஆ ஆத்மார்த்தமான நாள்

இ இன்பம் தரும் நாள்

ஈ ஈடு இனையற்ற நாள் 
   
உ உன்னதமான நாள்

ஊ ஊக்கம் நிறைந்த நாள்

எ எழுச்சியான நாள்

ஏ ஏற்றமுள்ள நாள்

ஐ ஐங்கரன் ஆசி வழங்கும் நாள்

ஒ ஒழுக்கம் போதிக்கும் நாள்

ஓ ஓங்காரப் பொருளை உணரும் நாள்

ஔ ஔடதம் இல்லாத நாள்

ஃ  ஃஆனந்தன் பிறந்த நாள்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம (27-Dec-16, 9:37 pm)
பார்வை : 67

மேலே