சிரிப்பின் சிறப்பு

எப்பொழுதும் சிறுக சிறுக சிரிக்க கற்றுக்கொள்.
முதலில் சிரிப்பதற்கு கற்க கஷ்டமாக தான் இருக்கும்.
பிறகு கஷ்டங்களில் சிரிக்க கற்றுக் கொள்வாய்.

எழுதியவர் : அரவிந்த் (28-Dec-16, 11:44 am)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : sirippin sirappu
பார்வை : 106

மேலே