தாய்

உணவு ஊட்டினாள் தாய்
உண்டது குழந்தை
வயிறு நிறைந்தது தாய்க்கு

எழுதியவர் : பிருந்தா நித்யானந்த் (29-Dec-16, 12:06 pm)
Tanglish : thaay
பார்வை : 639

மேலே