இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எழுத்து நண்பர்கள் , சகோதர , சகோதிரிகள் அனைவருக்கும் என்
இனிய "புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "

பணமில்லா பரிவர்தனையுடன்
பாசமெனும் பாலையிட்டு
பாயச பொங்கலிட்டு வரவேற்போம்
"தை" மங்கையை !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
உ.சேது

எழுதியவர் : உ.சேதுராமலிங்கம் (29-Dec-16, 1:34 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 300

மேலே