அட ச்சே

ஓய் வர்தா டி... வர்தா டி...

ஒன்னும் வரலயே டி....

ஆங் ...உன் தல...
வர்தா வருதுடி
வா பாதுகாப்பான இடத்துக்கு ஓடிடலாம்....

அடச்ச...
நாலாம் தானேவயே தாண்டி வந்தவ...
இது என்ன பிஸ்கோத்து வர்தா...

சத்தியமா சொல்றன்டி
நீ உருப்பட மாட்ட..
உருப்படவே மாட்ட....

நீ இப்ப வர்றீயா...
இல்ல தர தரனு புடிச்சி இழுத்துட்டு போவா...

ஏன் தூக்கிட்டு போ...

உன்ன தூக்கனா
என்ன யார் டி தூக்கறது...

என்ன குண்டுனு சொல்றீயா.....

ச்சச்சே ....
அப்படி சொல்வனாடி என் தங்கம்....
வா போலாம்....

வர மாட்டன் போ...

அட விளங்காதவளே
எந்த நேரத்ல விளையாடறதுனு
ஒரு விவஸ்தை இல்ல...

ஆமாம் ...
யார் கிட்ட தனியா பொலம்பிகிட்ருக்க...
ச்சீ வா போலாம்....

எனக்கு இதெல்லாம் வேணும் டி ...

நான் ஒன்னும் வச்சில்லயே....

அம்மா போதும் மா ....
வா போலாம்......

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Dec-16, 1:28 pm)
Tanglish : ada che
பார்வை : 224

மேலே