வளையல் ஓசை

சத்தமிடும் வளையல் ஓசையும்
சங்கீதமாகுமடி!
நீ தலைசாய்ந்து கேட்கும்போது!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (30-Dec-16, 5:18 pm)
பார்வை : 424

மேலே