எழுப்பியது

உளி தட்டி எழுப்பியது,
உறங்கிக் கிடந்த சிலையை-
கல்லில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Dec-16, 7:33 am)
Tanglish : eluppiyathu
பார்வை : 65

மேலே