ஒருதலைக் காதல்

உன் தாவணி மட்டும் ஆவணிக் காற்றில் அசையாது இருந்திருந்தால்
உன் காலணியை நீ கையிலெடுக்க நான் காரணமாகியிருப்பேனா...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (31-Dec-16, 7:56 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : oruthalaik kaadhal
பார்வை : 296

மேலே