நல்லதே நடக்கட்டும்

நாளை முதல் நல்லவை அனைத்தும் நடக்கட்டும்
நாட்கள் அனைத்தும் நல்ல நினைவாய் நிற்கட்டும்
கனவுகள். அனைத்தும் கை கூடட்டும்
காரியங்கள் யாவும் வெற்றி மாலை சூடட்டும்
புத்தாண்டு நல்ல எண்ணங்களை விதைக்கட்டும்
வருட முடிவில் நல்ல நிகழ்வுகளின் அறுவடை நிகழட்டும்

வாழ்த்துக்கள்

எழுதியவர் : பிருந்தா நித்யானந்த் (31-Dec-16, 12:24 pm)
பார்வை : 1210

மேலே