2017

இந்த வருடத்தின் இறுதி நாள் இன்று... 🌖� அதனால் இந்த வருடத்தில் யார் யாரிடம் புதிதாக பழகினீர்கள்...👬�யார் யாரை விட்டு பிரிந்து சென்றீர்கள்..🏃 யாரோட ரொம்ப சந்தோசமாக இருந்தீங்க 😃�யாரை ரொம்ப கூட இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறீர்கள் 😢😔😭�எல்லோருக்குமே இதை சொல்லிடுங்க💌�கோபம்😡, பொறாமை😏 I🙅, �எல்லாம் தூரம் அனுப்புங்கள் தெரிந்தோ தெரியாமலோ உறவில் கஷ்டங்களை நாம் கொடுத்திருக்கலாம் மனசுவிட்டு பேசுங்கள் ❤�அடுத்த வருடத்துவருடத்துக்குள் நல்ல உறவு நிலையை கொண்டு செல்லுங்கள்.💑��முதலில் நானே ஆரம்பிக்கிறேன்..👍�SORRY ... மன்னியுங்கள்🙏 & THANKS நன்றிகள்🙌 For Ur Support உங்கள் ஆதரவுக்கு அன்புக்கு🔮love Uuuu all😘💋��Wish U a ADVANCE HAPPY and Prosperous NEW YEAR இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2⃣0⃣1⃣7️⃣�💖🌷🎉🎁🎈🍰

எழுதியவர் : dilagini (31-Dec-16, 9:32 pm)
சேர்த்தது : நிலா ரசிகை
பார்வை : 93

மேலே