புத்தாண்டு ஏக்கம்

அனைவருக்கும் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

சென்ற வருடம் பணம் வைத்து பணம் சம்பாதிக்க அலைந்தோம்
இந்த ஆண்டு மட்டும் நாம் பணத்தை எடுக்க அலைகிறோம்.

சல்லிக்கட்டுக்கு தடை இதை இந்த ஆண்டு உடைத்துறியேம்.
விவசாயி உயிர் இழப்பு அதிகம் இதை தடுப்போம் .

சென்ற ஆண்டு கருப்பு பணம் வெளியே வரும்
புதிய இந்தியா பிறக்குமாம் சிலர் எண்ணம்.

வருடம் வருடம் பிறப்பது இல்லை இந்தியா .

மக்கள் நிலை அறிய கட்சிகள் இருக்கும் வரை பிறந்து விடுமோ
புதிய இந்தியா .
என்ற ஏக்கத்தில் மீண்டும் என்



புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : ஷாபி (1-Jan-17, 4:15 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
Tanglish : puthandu aekkam
பார்வை : 153

மேலே