ஒலிக்கடிகை

சுருண்ட கார்குழலி
அகன்ற விழியழகி
மெல்லிய
கொடியிடையாள்
செவ்விதழில்
புன்னகைபூத்து
துள்ளிவந்து எனை அணைத்தாள்
ஒலித்தது ஒலிக்கடிகை
கலைந்தது என் கனவு...


Close (X)

2 (2)
  

மேலே