பட்டம்

பட்டம்

பட்டம் - விட்டதும் பெற்றதும்

பத்து வயதில்
பட்டம் பெற்று
மகிழ்ந்த வாழ்க்கை
கல்லூரி பட்டம்
பெற்றபின்
கனவானது.


  • எழுதியவர் : நிலாரவி
  • நாள் : 2-Jan-17, 12:06 pm
  • சேர்த்தது : Ravi 271
  • பார்வை : 51
  • Tanglish : pattam
Close (X)

0 (0)
  

மேலே