கனவு

கனவு

கையிரண்டில் உன்னை அள்ளி
இதழிரண்டுல் முத்தமிட்டேன்
முன்னிரண்டில் என் விழிகள் தேனாக ஜாலமிட
பொன்னே மணியே என்றேன்
பூவே பூச்சூடவா என்றேன்
பொய் கோபம் நீயும் கொண்டு
போங்கத்தான் நீயுமென்றாய்
மாதவளை நானணைத்து
மஞ்சத்திலே உன்னை வைத்து
கொஞ்சத்திலே கையை வைச்சேன்
வஞ்சத்திலே போட்டாளே
மூஞ்சியிலே ஒருகுத்து
விழித்து நான் பார்க்கையிலே
வாயெல்லாம் குருதியடி
காணத கனவுகண்டு கட்டிலிலே
முத்தமிட்டேன்


  • எழுதியவர் : செல்வம் சௌம்யா
  • நாள் : 2-Jan-17, 12:07 pm
  • சேர்த்தது : SELVAMSWAMYA
  • பார்வை : 59
  • Tanglish : kanavu
Close (X)

0 (0)
  

மேலே