விதவை

வாழ்வோர பாதையிலே
மனசை குத்தும் முள்மலர்கள்
நெஞ்சோர ஊஞ்சலிலே நெஞ்சை ஆட்டும் வேதனைகள்
குடும்பத்து கோவிலிலே
பூஜை இல்லா கற்சிலைகள்
ஊரான ஊருக்குள்ளே
தடையான பொற்சிலைகள்


  • எழுதியவர் : செல்வம் சௌம்யா
  • நாள் : 2-Jan-17, 12:54 pm
  • சேர்த்தது : SELVAMSWAMYA
  • பார்வை : 19
Close (X)

0 (0)
  

மேலே