மழை மேக ஊர்வலம்

மழை மேக ஊர்வலம்

மழைமேக ஊர்வலம் பூமகளில் சங்கமிக்க
என் விழிமேக ஊர்வலம் உன் மேனியிலே சங்கமிக்க
வயலோரம் மங்கையவள்
ஆத்தோர நாணல் போல நாணத்தில் வளைந்தாளே
ஊர்வன என் விழிகள் மேனியிலே மேய்கையிலே
பூவான பொன்மேனி மோனமதில் பூக்குதடி
செவ்வான இதழ் கொண்டு சிங்காரி சிரிக்கையிலே
செந்தாழல் மலர் கொண்டு
நெஞ்சோடு நான் வரவா


  • எழுதியவர் : செல்வம் சௌம்யா
  • நாள் : 2-Jan-17, 1:40 pm
  • சேர்த்தது : SELVAMSWAMYA
  • பார்வை : 263
  • Tanglish : mazhai maega oorvalm
Close (X)

0 (0)
  

மேலே