யாருகிட்ட

01-01-2017
இன்னைக்கு சாம்பார் எப்டி?
நல்லா இருக்கு.(வேற எப்படி சொல்ல முடியும்)
நெசமாத்தான் சொல்றீயளா?
ஆமாம்

02-01-2017
இது நேத்து வச்ச சாம்பார் மாதிரியே இருக்கே?
நீங்க தானே நேத்து நல்லா இருக்குன்னு சொன்னீங்க. அதாலதான் ஃப்ரிஜ்ல எடுத்து வச்சி இன்னைக்கும் போடறேன்.
யாருகிட்ட, #பொண்டாட்டிடா

எழுதியவர் : அரிஷ்டநேமி (4-Jan-17, 3:47 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 430

மேலே