உன் கோபம்

உன் கோபத்தில் அழகை கண்டேன் ஆனால்
உன் கோபமே காதலை முறித்தபின்னே
சோகத்தை நெஞ்சில் கொண்டேன்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (4-Jan-17, 6:05 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : un kopam
பார்வை : 529

மேலே