தீராத இதயம்

வருட கணக்காய்
இதயம் அரிக்கிறது
உன் நினைவுகள்..
இதயமும்
தீர்ந்தப்பாடில்லை!
நினைவுகளும்
விட்டப்பாடில்லை!

எழுதியவர் : சரண்யா (4-Jan-17, 9:30 pm)
சேர்த்தது : Saranya
Tanglish : theeraatha ithayam
பார்வை : 213

மேலே