குமிழி

மூச்சிற்கு வளையம் அமைத்து
இறக்கையும் தந்தேன்..
என் விரல் கொண்டே கொன்றேன்!
நீர்க்குமிழி

எழுதியவர் : saranya (4-Jan-17, 9:50 pm)
சேர்த்தது : Saranya
பார்வை : 227

மேலே