தேசியகீதம்

அடித்துபிடித்து அப்பாடாவென அமர்ந்தேன்
எழுந்து நிற்கிறார்கள்
திரையரங்கில் தேசியகீதம்

- கி . கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (5-Jan-17, 2:18 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 111

மேலே