பிடிக்கும் என்ற சொல்

உன் உடல் மறைக்கும் உடையில்
உருகி போகின்றேன்

உன் உடை மறைத்த அழகில்
உடைந்து போகின்றேன்

உன் உள்ளம் மறைக்கும் காதலில்
உயிரற்று போகின்றேன்

இதமாய் சிரிக்கிறாய்
இதயத்தில் கணக்கிறாய்
முன்கோப பேசுல
முத்தமிட்டு போகிறாய்
காத்து கிடக்கின்றேன்
பிடிக்கும் என்ற சொல்லுக்காய்.....!

எழுதியவர் : ஜெகன் ரா தி (5-Jan-17, 3:16 pm)
Tanglish : pidikum entra soll
பார்வை : 136

மேலே