போர்

என்ன சொல்கிறீர்கள் அரசர் போருக்குத் தயார் ஆகி வருகிறாரா?
ஆமாம்! வார் அறுந்த செருப்புக்களை எல்லாம் தைக்கச்சொல்லி இருக்கிறாரே!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (5-Jan-17, 11:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 138

மேலே