வேலையில்லா திண்டாட்டம்

நம் மன்னர் சரியான முட்டாளாய் இருக்கிறார்?
எப்படி சொல்கிறாய்?
நாட்டில் நிறைய சதி வேலைகள் நடக்கிறது மன்னா என்று சொன்னால் அப்படியாவது வேலையில்லா திண்டாட்டம் ஒழியட்டும் என்கிறாரே!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (5-Jan-17, 11:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 246

சிறந்த நகைச்சுவைகள்

மேலே