கோபம்

அரண்மனை விதுஷகர் மேல் மன்னருக்கு என்ன கோபம்?
மன்னரை கிண்டலடித்து எதிரி போட்ட மீம்ஸுக்கு லைக் போட்டாராம்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (5-Jan-17, 11:37 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 242

மேலே