இந்தியர்களுக்கான கலோரி அட்டவணை

இந்தியாவில் இருப்பவர்கள் உடலுக்குத் தேவையான கலோரியின் அளவை “இந்திய மருத்துவ ஆய்வுக் குழு” (Indian Council of Medical Research) வெளியிட்டிருக்கிறது. அதன்படி;

குழந்தைகள்

0 முதல் 6 மாதம் வரை - 118 கலோரிகள்
6 முதல் 12 மாதம் வரை - 108 கலோரிகள்
1 முதல் 3 வருடம் வரை - 1220 கலோரிகள்
4 முதல் 6 வருடம் வரை - 1720 கலோரிகள்
7 முதல் 9 வருடம் வரை - 2050 கலோரிகள்
10 முதல் 12 வருடம் வரை (ஆண் குழந்தைகள்) - 2420 கலோரிகள்
10 முதல் 12 வருடம் வரை (பெண் குழந்தைகள்) - 2260 கலோரிகள்
13 முதல் 15 வருடம் வரை (ஆண் குழந்தைகள்) - 2660 கலோரிகள்
13 முதல் 15 வருடம் வரை (பெண் குழந்தைகள்) - 2360 கலோரிகள்
16 முதல் 18 வருடம் வரை (ஆண் குழந்தைகள்) - 2820 கலோரிகள்
16 முதல் 18 வருடம் வரை (பெண் குழந்தைகள்) - 2200 கலோரிகள்

பெண்கள்

குறைந்த உடலுழைப்புடையவர்கள் - 1900 கலோரிகள்
சுமாரான உடலுழைப்புடையவர்கள் - 2200 கலோரிகள்
அதிகமான உடலுழைப்புடையவர்கள் - 3000 கலோரிகள்

கர்ப்ப காலத்தில்

+300 கலோரிகள்

குழந்தை பெற்ற பின்பு பால் கொடுக்கும் போது

0 முதல் 6 மாதம் வரை + 550 கலோரிகள்
6 முதல் 12 மாதம் வரை + 400 கலோரிகள்

ஆண்கள்

குறைந்த உடலுழைப்புடையவர்கள் - 2400 கலோரிகள்
சுமாரான உடலுழைப்புடையவர்கள் - 2800 கலோரிகள்
அதிகமான உடலுழைப்புடையவர்கள் - 3900 கலோரிகள்

-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (6-Jan-17, 12:09 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 172

சிறந்த கட்டுரைகள்

மேலே