நட்பு

நட்பு

அணைத்து முறையும்
உட்கொண்ட ஒரே முறை
நட்பு

சேருமிடம் தூரமென்றாலும்
சேர்ந்தே வருவது
நட்பு

காதல் புனிதமானது
அக்காதலினும் மேலானது
நட்பு

ஜகம் எதிர் நின்றாலும்
யுகம் தாண்டும்
நட்பு

உனக்காய் துடிக்கும்
இதயம் என்னுள் இருப்பது
நட்பு


Close (X)

5 (5)
  

மேலே