தாந்துகாந்தி கேசுகாந்தி தேசுகாந்தி

பாட்டிம்மா?.
@@@@@
யாருடி என்னக் கூப்படறது?
@@@@
நாந்தாம் பாட்டிம்மா அறிவழகி.
@@@@
அட, அறிவழகியா? வாடி, வாடி. நல்லா இருக்கறயா?
@@@@
பாட்டிம்மா அத்தைக்கு முதல் பிரசவத்திலேயே மூணு கொழந்தைங்க பொறந்திருக்கறதா கேள்விப்பட்டேன். அதான் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்.
எம் மருமவ அவ அம்மா ஊட்ல இருந்து இங்க வர இன்னம் மூணு மாசம் ஆகும்டி அறிவழகி.
@@@@
சரி கொழந்தைங்களுக்கு அத்தையும் மாமனும் பேரப் பதிந்சுட்டாங்களா? பேருங்கள சொல்லுங்க பாட்டிம்மா.
@####
அந்த டிவி பொட்டி வெளம்பரத்தில வருவாரே ஒரே சாமியாரு, அவுரு சொல்லற ரண்டு பேருங்களயும் உம் மாமன் வச்சான். மூணாவது பேர எம் மருமவ மருதாணி வச்சாடி அறிவழகி.
@@@@@
சரி அந்தப் பேருங்களச் சொல்லுங்க பாட்டிம்மா.
@@@@@
கேசு காந்தி, தாந்து காந்தி, தேசு காந்தி.
@@@@@
அட பரவால்லியே. மூணு பேரும் நம்ம தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களை ஞாபகப்படுத்தற பேருங்களா இருக்குதே.

☺☺☺☺☺☺☺☺☺☺😊☺😊☺☺☺
D a a n t -= t e e t h
😊😊😊😊😊😊😊😢😢
K a n t i -= s p l e n d o u r, l u s t r e
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
K e s h -= h a i r
😊😊😊😊😊😊😊😊😊
D e s h - = c o u n t r y , நா டு
😊😊😊😊😊☺☺☺☺☺☺☺☺☺☺☺
D e s h G a n d h i

எழுதியவர் : மலர் (6-Jan-17, 11:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 164

மேலே