கூடுவிட்டு கூடுவந்து

கூடுவிட்டு கூடுவந்து உன் இயத்தில் பாய்ந்து நின்றும்
என் மேனியதை குடியும் வைக்க
தேடுகையில் என் மேனியை தொலைத்துவிட்டேனடி
எங்கெங்கோ அலைந்து
தேடுகையில் என் மேனி
கல்லறையில் உறங்குதடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (7-Jan-17, 7:57 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 145

மேலே