சாக்குசியா

பாட்டிம்மா நீங்க யாரையோ சாக்குசியா- ன்னு கூப்புட்டீங்களே அது யாரு பாட்டிம்மா?
@@@
வாடி பொன்மணி, எம் பேத்திதான். உனக்குத்தான் தெரியுமே. எனக்கு ரண்டு பசங்க, ரண்டு பொண்ணுங்க. அவுங்க ஆளுக்கு ஒரு பொண்ணையும் பையனையும் பெத்திருக்கறாங்க. மூணு மாசத்துக்கு ஒருத்தரா குடும்பத்தோட என்னப் பாக்க வந்து ஒரு வாரம் தங்கிட்டுப் போவாங்க.
இப்ப கோயமுத்தூர்ல இருக்கற எம் மக கண்மணி குடும்பத்தோட வந்திருக்கறா. அவளோட மகதா எம் பேத்தி சாக்குசியா.
@@@@
ஓ....அப்பிடியா. அந்தப் பேர நானுங் கேள்விப்பட்டிருக்கறன் பாட்டிம்மா. அது ஷாக்ஸியா.
@@@@@
ஏண்டி பொன்மணி, அந்த மாதிரி பேரை எல்லாம் என்னால சரியாச் சொல்லமுடியாதுன்னு உனக்குத் தெரியாதா? எனக்கு சாக்குப் பையத் தெரியும். அந்த சியாவை நாங் கேட்டதில்ல.
@@@@@@@@@@@@@##########
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Shakshiya = evidence.
@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல.சிந்திக்க. பிறமொழிப் பெயர் அறிய.

எழுதியவர் : மலர் (7-Jan-17, 7:44 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 92

சிறந்த நகைச்சுவைகள்

மேலே