தளபதியாரே

என்னது? மன்னருக்கு அவை ’நடுக்கம்” அதிகமா? என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?

நன்றாக கவனியும் ராணியார் அருகில் இருக்கையில் அவர் கால்கள் உதறிக்கொண்டிருப்பதை கவனியும் தளபதியாரே!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Jan-17, 9:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 188

மேலே