எதிரிக்கு விலை போய்

மன்னா மக்கள் எதிரிக்கு விலை போய் விட்டார்கள்?
எப்படி?
நம் ஏ.டி.எம்களில் எதிரி அவனது பணத்தை நிரப்பி விட்டான் மன்னா!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Jan-17, 9:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 223

மேலே