துடுப்பு

தலைவர் எதுக்கு தொண்டர்களை துடுப்புகளோடு படையெடுத்து வாங்கன்னு அறிக்கை விட்டிருக்கார்!
கட்சியை கரை சேர்க்காம விடமாட்டாராம்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Jan-17, 10:07 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : tuduppu
பார்வை : 182

சிறந்த நகைச்சுவைகள்

மேலே