ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா பேசிக்கிட்டிருந்த தலைவர் இப்ப வாயே திறக்க மாட்டேங்கிறாரே!
இப்பவெல்லாம் தினமும் கட்சிக்காரங்களோட மல்லுக்கட்டவே நேரம் பத்தலையாம்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Jan-17, 10:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 225

சிறந்த நகைச்சுவைகள்

மேலே