லஞ்சாதிபதிகளின் அதிர்ச்சி

மோடி அரசுக்கு நாமென்ன துரோகம் செய்தோம்? நம் தலையிலும் கைவைத்து விட்டார்களே!
😢😢😢😢😢😢😢

நம்அணியிலிருந்த
பெருந்தலைகள் கோடிகளில் புரண்டு மகிழ்ந்திருந்தனர்!
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நம்மில் லட்சாதிபதி
ஆகாதவர்களே இல்லை என்பது
நாடறிந்த ரகசியமே!
😢😢😢😢😢😢😢😢😢😢😢
இப்போது பணமில்லா
பரிவர்த்தனையாம்!
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இப்படியா நம் வயிற்றில் அடித்துத் துவட்டுவது?
😢😢😢😢
இது எந்த ஊர் நியாமென்று
தெரியவில்லை!
😢😢😢😢😢😢😢
இனி லஞ்சம் எனப்படும்
கையூட்டை பெறுவது எப்படி?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சிறுதொகையைக் கையூட்டாய்ப்
பெறுபவர்க்கு தொல்லையில்லை!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
லட்சத்தில் கோடியில்
அள்ளிக் குவித்தவர்க்கே
அதிர்ச்சி மேல்
அதிர்ச்சி தரும்
பணமில்லா பரிவர்த்தனை!
👹👹👹👹👹👹👹👹👹
👺👺👺👺👺👺👺👺👺👺
மோசம் போனமே
என்றெண்ணிப் புலம்பும் நமக்கு
புத்துணர்ச்சி தரும் கருத்தொன்றைச் சொல்பவர்க்கு
மாநகரம் ஒன்றில்
அரண்மனைக்கு நிகரான
மாளிகையைப் பரிசளிப்போம்!
😼😼😼😼😼😼😼😼😼😼😼😼😼
லஞ்சக்கோடி 'உயர்' தலைவர்களே
நான் இரண்டாயிரம் மூவாயிரமென்று
வாங்கியே பழக்கப்பட்டவன்!
இருந்தாலும் என் கருத்தைப் பகிர்ந்திட வாய்ப்பு ஒன்றைத் தந்தமைக்கு கோடானு கோடி நன்றி! நமஸ்காரம்!
😊😊😊😊😊😊😊😊😊😊😢
பணமாய் கையூட்டுப் பெற்றால் தானே வருமான வரித்துறையின்
கண்காணிப்பு?
😊😊😊😊😊😊
இனிமேல் நம்மை நாடி வருபவரை
ஒரு மாதம் கழித்து வரச்
சொல்லுவோம்
😊😊😊😊😊😊😊
குறித்த நாள் வருவதற்குள்
கையூட்டு அளிப்பாளரின் ஒரே பணி, ஓய்வில்லாப் பணி முடிந்தவரை பொற்காசை வாங்கி வைப்பதே!
😊😊😊😊😊😊😊😊😊😊😊
குறித்த நாள் வருவதற்கு ஒரு நாள்
முன்பே எங்கு, எப்படி, எப்போது, யாரிடம் பொற்காசுகளை சிந்தாமல் சிதளாமல் வழங்குதென்று அறிவுறுத்துவோம்!
👌👌👌👌👌👌👌
அது மட்டும் போதாது லஞ்சகோடிகளே!
வேறு பல மாநிலங்களில் பண்ணைகளை வாங்கி நம்
பினாமிகளின் பெயர்களிலே
பதிவு செய்து வைக்க கட்டளையிடுவோம்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமையான கருத்து லஞ்ச இளவலே👏👋
வாழ்க! வாழ்க! வாழ்க நீ! வளர்க நீயும் லஞ்சகோடியாய்👍🎂👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏









👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

எழுதியவர் : மலர் (7-Jan-17, 10:17 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே