காதல் வலி - 48

காதல் வலி - 48

இவளின் தோழிகளெல்லாம்
பட்டம் படித்துக்கொண்டிருக்க
இவள் மட்டும்
பட்டாம்பூச்சி பிடித்துக்கொண்டிருந்தாள்

இவளின் தோழிகளெல்லாம்
கல்லூரிக்குச் சென்றுகொண்டிருக்க
இவள் மட்டும்
கள் ஊறிச் சென்றுகொண்டிருந்தாள்


Close (X)

7 (3.5)
  

மேலே