பஞ்சம்

பஞ்சம் தீர்க்க
நெஞ்சம் வேண்டும்
தஞ்சம் அளீக்க
துணிவு வேண்டும்...

பஞ்சம் பறக்கும்
கனிவோடு
நெஞ்சம் மறக்கா
நெகிழ்வோடு...

பாரினில் பஞ்சம்
தீரட்டும்
பசியின் கொடுமை
மாறட்டும்....

எழுதியவர் : சிவசக்தி (8-Jan-17, 3:51 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : pancham
பார்வை : 241

மேலே