கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் சலனம் அதிகமிருந்தால் பிறக்கப் போவது பெண்குழந்தையாக இருக்கும் சரியா

இதற்கு மருத்துவ ரீதியாக எந்த உறுதிப்பாடும் கிடையாது. பெண்குழந்தைகளின் இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. மேலும் பெண்குழந்தைன் கரு தாயின் வயிற்றில் அதிக திரவத்துக்குள் மிதப்பதாகச்சொல்லப் படுகிறது அதனால்தானோ என்னவொ கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு பெரிதாயிருந்தால் பிறக்கப் போவது பெண்சிசுவே என்று ’பெரிசுகள்’ சொல்லக் கேட்கிறோம்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (8-Jan-17, 7:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 159

மேலே