படுத்து எழும்போதுவலது புறமாகவே திரும்பி எழ வேண்டும்ஏன்

நம் உடலில் இரு விதமான ஈர்ப்பு சக்திகள் இயங்குவதாகச் சொல்லப் படுகிறது. தலைமுதல் காலும் கால் முதல் தலை வரை ஒன்றும், பின்னாலிருந்து இடது வலமாகவும் வலது இடமாகவும் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது உடலின் அசைவுகள் இந்த மின் ஈர்ப்பு சக்திக்கு பலமூட்டுவதாக இருக்க வேண்டும் என்றால் அதன் திசையிலேயே இயங்க வேண்டுமாம். எனக்கு இதய சிகிச்சைசெய்த மருத்துவரும் வலது பக்கம் திரும்பி எழப் பழகுமாறு கூறினார். முன்பெல்லாம் சிறார்கள் மந்தமாக இருந்தால் இடப்பக்கமாகத்திரும்பிஎழுந்தாயா என்று கேட்பார்களாம்.


  • எழுதியவர் : செல்வமணி (பகிர்வு)
  • நாள் : 8-Jan-17, 7:30 pm
  • சேர்த்தது : AUDITOR SELVAMANI
  • பார்வை : 118
Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே