காலணி இல்லாமல் நடப்பது உகந்ததா

காலணி என்பது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் என்றாகி விட்டது. கரடு முரடான பாதையில் ஒருவர் காலணி இல்லாமல் நடக்கும் போது காலில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் ஒரு வித அழுத்தத்துக் உட்படுகின்றன. இவை உடலின் எல்லா பாகங்களுக்கும் தொடர்புடையவை. காலணி இல்லாமல் நடந்தால் உடலின் எல்லா பாகமும் ஒருவித ஸ்டிமுலேஷனுக்கு உள்ளாகும். இயற்கையாகவே இது ஒரு அக்குபன்க்சர் போல் செயலாற்றும்


  • எழுதியவர் : செல்வமணி (பகிர்வு)
  • நாள் : 8-Jan-17, 7:58 pm
  • சேர்த்தது : செல்வமணி
  • பார்வை : 103
Close (X)

0 (0)
  

மேலே