எண்ணைக் குளியல் ஏன் எடுக்க வேண்டும்

தினமும் தலை முதல் கால்வரை எண்ணை தேய்த்துக் குளிப்பது நல்லது என்று அறிவுறுத்தப் படுகிறது.மருத்துவக் குணங்கள் கொண்ட எண்ணை உடலுக்குள் செல்லும். இரண்டாவதாக தோலை.க் கெடுக்கும் நுண்கிருமிகள் எண்ணையில் மாட்டிக் கொண்டு காற்றில்லாமல் அழிந்து போகும் என்றும் சொல்லப் படுகிறது ( என் மருத்துவ நண்பர் தோலில் இருக்கும் துவாரங்கள் வழியே வியர்வை வெளியேறலாமே தவிர வெளியிலிருந்து எண்ணை எதுவும் உள்ளே போக முடியாது என்றும் கூறுவார்...!)


  • எழுதியவர் : செல்வமணி (பகிர்வு)
  • நாள் : 8-Jan-17, 7:58 pm
  • சேர்த்தது : AUDITOR SELVAMANI
  • பார்வை : 78
Close (X)

0 (0)
  

சிறந்த கட்டுரைகள்

மேலே