விபூதி தரிப்பது ஏன்

நல்ல சுத்தமான விபூதிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெறும் புல்லையே தின்னும் பசுவின் சாணத்தை உமியுடன் கலந்து சிவ ராத்திரி தினத்தன்று எரித்தால் கிடைக்கும் சாம்பலை நீரில்கரைத்து பின் அதைக் காடவைத்து சிவனுக்கு அர்ப்பணித்து பின் சேமித்து வைத்து உபயோகப் படுத்த வேண்டுமாம். காய்ச்சல் இருக்கும் ஒருவருக்கு நெற்றியில் விபூதி வைத்தால் காய்ச்சல் குறையும் என்று நம்பப் படுகிறது.( எதிர் பார்க்கும் பலன்கள் கிடைக்கவில்லை என்றால் விபூதி சுத்தமாக சரியாகத் தயாரிக்கப் படவில்லை என்று கூறித் தப்பிக்கலாம்...!)


  • எழுதியவர் : செல்வமணி (பகிர்வு)
  • நாள் : 8-Jan-17, 8:00 pm
  • சேர்த்தது : AUDITOR SELVAMANI
  • பார்வை : 76
Close (X)

0 (0)
  

சிறந்த கட்டுரைகள்

மேலே