நீயே என் இதயம்

நீயே என் இதயம்

என் கண்ணின் கண்மணி சிறிது - ஆனால்
உன் அழகான பிம்பத்தை
எண்ணற்ற பிரதி எடுத்திருக்கிறது.
அதன் உதவியோடு என்னுள் உள்ள
உன் நினைவுகள் என் இதயத்தை
உன் உருவில் செதுக்கியது - ஆகவே
உன் அசைவனைத்தும்
என் இதயத்துடிப்பாகின .


  • எழுதியவர் : குகு
  • நாள் : 10-Jan-17, 6:54 am
  • சேர்த்தது : GuGu
  • பார்வை : 305
  • Tanglish : neeye en ithayam
Close (X)

0 (0)
  

மேலே